Home | | Geography 12th Std | Glossary

Geography - Glossary | 12th Geography : Extra

Chapter: 12th Geography : Extra

Glossary

Geography : Glossary

GLOSSARY

1. Adaptation- தழுவல்

2. Agesex pyramid- பாலின வயது பிரமிடு

3. Anthropologist- மானிடவியலார்

4. Artificial Intelligence- செயற்கை நுண்ணறிவு

5. Aerosol- தூசுபபடலம்

6. Satellite Navigation Experimental System-செயற்கைக்கைாள் ஊடுருவல் சோதனை முறைமை

7. Birth Rate- பிறப்பு விகிதம்

8. Central Business District-மத்திய வணிக மையம்

9. Conurbation-நகைரக் குழுமம்

10. Culture - கலாச்சாரம்

11. Cultural Diffusion - கலாச்சார பரவல்

12. Custom - வழக்கம்

13. Cultural Traits - கலாச்சாரக் கூறுகள்

14. Dependency ratio - சார்புநிலை விகிதம்

15. Diaspora - புலம்பெயர்தல்

16. radiation - மின்காந்த கதிர்வீச்சு

17. Ecumene - உலகின் குடியிருப்புப் பகுதிகள்

18. Earth summit - புவி உச்சி மாநாடு

19. Environmental Impact Assessment - சுற்றுச்சூழல் பாதிப்பு  மதிப்பீடு

20. Ethnicity - இனம்

21. Frontier - எல்லை

22. Herbicides - களைக்கொல்லிகள்

23. Heat wave - வெப்ப அலை

24. Heartland - மையப்பகுதி

25. Image Restoration - பட மீட்சி

26. Meta data - மெட்டா தரவு

27. Missile Defense Shield - ஏவுகணை பாதுகாப்பு  கேடயம்

28. Microprocessors - நுண்செயலிகள்

29. Megalopolis - மீப் பெருநகர்

30. National Watershed Development Project for Rainfed Areas - மானாவாரிப் பகுதிகளுக்கான தேசிய  நீர்ப்பாசன அபிவிருத்தி  திட்டம்

31. poverty - ஏழ்மை

32. Precision Agriculture - துல்லிய வேளாண்மை

33. Relic - மிகுந்திருப்பது

34. Rill - சிற்றாறு

35. robot - இயந்திர மனிதன்

36. Suffocation - மூச்சுத்திணறல்

37. surveillance - கண்காணிப்பு

38. Sustainable development - பேணத்தகுந்த வளர்ச்சி

39. Transhumance - கால்நடைகளைப் பருவ காலத்திற்குத் தக்கவாறு மேய்ச்சலுக்காக இடம் மாற்றிச் செல்லுதல்

40. Transition period - நிலைமாற்ற காலம்

41. Urban Agglomeration - ஒருங்கிணைந்த நகர்ப்புறம்

42. Urban fringe - நகர்ப்புற விளிம்பு

43. ubiquitous resources - எங்கும் நிறைந்த வளங்கள்

44. Vacuum Tubes - வெற்றிட குழாய்கள்

Tags : Geography , 12th Geography : Extra
Study Material, Lecturing Notes, Assignment, Reference, Wiki description explanation, brief detail
12th Geography : Extra : Glossary | Geography


Privacy Policy, Terms and Conditions, DMCA Policy and Compliant

Copyright © 2018-2023 BrainKart.com; All Rights Reserved. Developed by Therithal info, Chennai.