GLOSSARY
(computers)
1. Abacus
(அபாகஸ்) -மணிச் சட்டம்
2. Computer
(கம்ப்யூட்டர்) -கணினி
3. Architecture
-கட்டமைப்பு, வடிவமைப்பு
4. Command -கட்டளை
5. Calculator
-கணிப்பான், கணக்கிடும் கருவி
6. Cell
Phone, Mobile (செல்போன்) -கைபேசி, அலைபேசி
7. Tablet
(டேப்லட்) -கைக்கணினி, வரைப்படடிகை
8. Data -தரவு, முறைப்படுத்படட வேண்டிய விவரங்ள்
9. Information -தகவல, முறைப்படுத்தப்ட்ட விவரங்ள்
10. Electronic
Machine -மின்னணுஇயந்திரம், மின்சாரத்தா இயஙகும் இயந்திரம்
11. Analog
Computer (அனலைாக் கம்ப்யூட்டர்) -குறியீடடுஎண்களைப் பயன்படுததி கணக்கிடும் கருவி
12. Smart
Phone (ஸ்மார்ட பான்) -திறன் பேசி
13. Post
Office -தபால நிலையம்
14. Automated
Teller Machine (ATM) -தானியஙகி பண எந்திரம்
15. keyboard
-விசைப்பலகை
16. Software -மென்சபொருள்
17. Hardware -வன்சபொருள்
18. Printer -அச்சுப் சபாறி
19. Mouse -சுடடி
20. Program -நிரல
21. Programmer -நிரலர்
Related Topics
Privacy Policy, Terms and Conditions, DMCA Policy and Compliant
Copyright © 2018-2023 BrainKart.com; All Rights Reserved. Developed by Therithal info, Chennai.